கீழநாணச்சேரி


கீழநாணச்சேரி


         கீழநாணச்சேரி 53.சிமிழி ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு கிராமம்.


            இக்கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

பெயர்க் காரணம்                                                  இக்கிராமத்தில் நாணல் வகை புற்கள் அதிகமாக இருந்த காரணத்தினால் நாணல்சேரி என அழைக்கப்பட்டு, தற்போது "நாணச்சேரி" என அழைக்கப்படுகிறது.

அமைவிடம்:


                 திருவாரூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் 53.சிமிழி பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே 100.மீ. தொலைவில் அமைந்துள்ளது.




அருகில் அமைந்துள்ள கிராமங்கள் :

காப்பணாமங்கலம்பெரும்பண்ணையூர்புதுக்குடிஅரசவனங்காடுமஞ்சக்குடிஎண்கண்.

அருகிலுள்ள நகரங்கள் :

திருவாரூர் - 14 கி.மீ
குடவாசல் - 6 கி.மீ
கும்பகோணம் -25.கி.மீ.
நன்னிலம்
நாகப்பட்டிணம்
மயிலாடுதுறை.

மற்ற இடுகைகள் : 

பெரும்பண்ணையூர் சிமிழி காப்பணாமங்கலம்
சேங்காலிபுரம் புதுக்குடி அன்னவாசல்
பெருமங்கலம் மஞ்சக்குடி மூலங்குடி
அரசவணங்காடு வடகண்டம் மணக்கால்
காட்டூர் திருக்கண்ணமங்கை

Comments

Popular posts from this blog

சிமிழி

மணக்கால்

அன்னவாசல்