எண்கண்

                                                      எண்கண் ஊராட்சி தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.  2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும். இவர்களில் பெண்கள் 8291 பேரும் ஆண்கள் 7540 பேரும் உள்ளனர்.

ஊராட்சியில் அமைந்துள்ள  கிராமங்கள்:
  நடுப்படுகை
    பண்டுதன்தோப்பு
    பெரியதோப்பு
    எண்கண்
    தைக்கால்


அருகிலுள்ள கிராமங்கள் :

  • காப்பணாமங்கலம்
  • சிமிழி
  • புதுக்குடி
  • அரசவனங்காடு
  • மஞ்சக்குடி
  • எண்கண்.
அருகிலுள்ள நகரங்கள் :
  • திருவாரூர் - 14 கி.மீ
  • குடவாசல் - 6 கி.மீ
  • கும்பகோணம் - 25.கி.மீ.
  • நன்னிலம்
  • நாகப்பட்டிணம்
  • மயிலாடுதுறை.
மற்ற இடுகைகள் : 

பெரும்பண்ணையூர் சிமிழி காப்பணாமங்கலம்
சேங்காலிபுரம் புதுக்குடி அன்னவாசல்
பெருமங்கலம் மஞ்சக்குடி மூலங்குடி
அரசவணங்காடு வடகண்டம் மணக்கால்
காட்டூர் திருக்கண்ணமங்கை

Comments

Popular posts from this blog

சிமிழி

மணக்கால்

அன்னவாசல்