பெரும்பண்ணையூர்

பெரும்பண்ணையூர் ஊராட்சி

                            தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.  2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2693 ஆகும். இவர்களில் பெண்கள் 1323 பேரும் ஆண்கள் 1370 பேரும் உள்ளனர்.

ஊராட்சியில் அமைந்துள்ள கிராமங்கள் :

கோவில்பத்து
மருதமாணிக்கம்
திரியம்பகம்புரம்
செல்வந்தெரு



அருகில் அமைந்துள்ள கிராமங்கள் :

  • காப்பணாமங்கலம்
  • சிமிழி
  • புதுக்குடி
  • அரசவனங்காடு
  • மஞ்சக்குடி
  • எண்கண்.

அருகிலுள்ள நகரங்கள் :

  • திருவாரூர் - 14 கி.மீ
  • குடவாசல் - 6 கி.மீ
  • கும்பகோணம் - 25.கி.மீ.
  • நன்னிலம்
  • நாகப்பட்டிணம்
  • மயிலாடுதுறை.
மற்ற இடுகைகள் :

பெரும்பண்ணையூர் சிமிழி காப்பணாமங்கலம்
சேங்காலிபுரம் புதுக்குடி அன்னவாசல்
பெருமங்கலம் மஞ்சக்குடி மூலங்குடி
அரசவணங்காடு வடகண்டம் மணக்கால்
காட்டூர் திருக்கண்ணமங்கை

Comments

Popular posts from this blog

சிமிழி

மணக்கால்

அன்னவாசல்