பழையவலம்


பழையவலம் கிராமம் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டத்தில் உள்ள கிராமமாகும்.

அமைவிடம்
               திருவாரூரிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
               அதாவது திருவாரூரிலிருந்து நாகை சாலையில் 3.கி.மீ.ல் நீலப்பாடி எனும் கிரமத்திற்குசென்று அங்கிருந்து வடக்கு  திசையில் 4.கி.மீ.  செல்ல வேண்டும்.

பேருந்து வசதி
                 திருவாரூரிலிருந்து இரு தனியார் சிற்றுந்துகளும்., ஒரு அரசு பேருந்தும் இயங்குகிறது.        

அருகிலுள்ள கிராமங்கள்  :
               குருமணாங்குடி,
               ஓடாச்சேரி
               பள்ளிவாரமங்கலம்.
மற்ற கிராமங்கள்:
பெரும்பண்ணையூர் சிமிழி காப்பணாமங்கலம்
சேங்காலிபுரம் புதுக்குடி அன்னவாசல்
பெருமங்கலம் மஞ்சக்குடி மூலங்குடி
அரசவணங்காடு வடகண்டம் < /a>மணக்கால்
காட்டூர் திருக்கண்ணமங்கை
தமிழக மாவட்டங்கள் :

மேலும் விபரங்களுக்கு: https://namgramam.wordpress.com/


Comments

Unknown said…
Page design super Muthu

Popular posts from this blog

சிமிழி

மணக்கால்

அன்னவாசல்