காட்டூர்
காட்டூர் கிராமம் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டாரதில் அமைந்துள்ளது. திருவாரூர்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் குடவாசலில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும், திருவாரூர்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குடியிலிருந்து இருந்து 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள கிராமங்கள் : திருக்கண்ணமங்கை வடகண்டம் மணக்கால் அரசவணங்காடு பெரும்பண்ணையூர். அருகிலுள்ள நகரங்கள் : குடவாசல் திருவாரூர் கும்பகோணம் நாகப்பட்டிணம் நன்னிலம் மற்ற கிராமங்கள்: பெரும்பண்ணையூர் சிமிழி காப்பணாமங்கலம் சேங்காலிபுரம் புதுக்குடி அன்னவாசல் பெருமங்கலம் மஞ்சக்குடி மூலங்குடி அரசவணங்காடு ...